இன்றைய ராசிபலன் – ஜோதிடம் சமீபத்திய ஜோதிடம்….Today’s horoscope – astrology latest astrology ….
மேஷம்
மேஷம்: ஒரு விஷயத்தை நினைத்து நீங்கள் மேலும் மேலும் குழப்பமடைகிறீர்கள். குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். உடல் சோர்வு வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடக்கவும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். வேலையில் சக ஊழியர்களால் சங்கடம் வரும். போராடி வெற்றி பெற்ற நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதையும் சமாளிக்கும் திறன் பிறக்கிறது. பெற்றோர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீங்கள் பொது விவகாரங்களில்…