Type Here to Get Search Results !

சென்னையின் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக குண்டர்களின் நடத்திய அதிர்ச்சி வீடியோ

சென்னையின் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக குண்டர்களின் நடத்தை.
திமுக குண்டர்கள் பாஜகவின்
துண்டுப்பிரசுரங்களை அழித்து, அப்பகுதியில் கேன்வாஸ் வேண்டாம் என்று மிரட்டியபோது….
தமிழ்நாட்டில் இந்த மாதிரி மோசமான முன்மாதிரிகள் நடந்து கொண்டே தான் உள்ளது…ஒரு சமாதான குழு பாஜக வின் அண்ணாமலை IPSயை, தங்கள் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று மிரட்டியதை நினைவில் கொள்ள வேண்டும்.
உங்கள் தகவலுக்கு‌ – ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் – மிக தீவிர இந்து எதிர்ப்பு கொள்கைகள், மற்றும் நாரதர், கிருஷ்ணன், இந்து கலாச்சாரம் மற்றும் இந்து மரபுகள் பற்றி மோசமாக பேசியுள்ளார்.
This is the behaviour of DMK goons in Thousand Lights Constituency of Chennai.   
BJP workers were canvassing when the DMK goons thrashed the workers,  pamphlets and threatened them not to canvas in the area. 
Sad state of affairs in TN continues after a peace loving group had threatened BJP’s Annamalai IPS not to enter their area.
For your information, Thousand Lights DMK candidate is Dr. Ezhilan, who is at the forefront of anti hindu rhetoric and has spoken bad about Naradar, Krishnan, Hindu culture and traditions.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.