Type Here to Get Search Results !

தமிழ்நாடு தேர்தல் முடிவு 2021 நேரலை…. 02-05-2021…. வெற்றி நிலவரம்..!


கருத்துக் கணிப்புகள் எல்லாாமே திமுக வெற்றியைக் கணித்துள்ள நிலையில், 234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டசபைக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 2 இன்றைைய தேதியில்.......

தமிழக சட்டமன்ற தேர்தல் வெற்றி நிலவரம்..! 

அதிமுக  பாஜக+
திமுக
காங்+
மநீம+
அமமுக
தேமுதிக
மற்றவை

75

159

00

00

00



சுட்டிக்காட்டி
23:41 IST, மே 2, 2021

கவர்னர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு விழா: ஸ்டாலின்

பா.ஜ.க முருகன் 1,453 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி

கரூரில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி... அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தோல்வி

கமல்ஹாசன் கோயம்புத்தூர் படுதோல்வி...

கோயம்பத்தூர் தெற்கு : கமல்ஹாசனுடன் நெருக்கமாக போராடிய பின்னர் பாஜகவின் வனதி சீனிவாசன் கோவையில் தெற்கில் வெற்றி பெற்றார்.

சுட்டிக்காட்டி
21:02 IST, மே 2, 2021
புதுச்சேரி பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தந்தை ஏ. ஜான்குமார் மற்றும் மகன் ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் வெற்றி

பழனி தொகுதியில் திமுக வேட்பாளர் பெ.செந்தில்குமார் வெற்றி

திருச்சி கிழக்கு: அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் தோல்வி

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 92,645 வாக்குகள் பெற்று வெற்றி 
சுட்டிக்காட்டி
20:24 IST, மே 2, 2021
இரவு 8.30 மணி நிலரவப்படி திமுக 158 தொகுதிகளிலும், அதிமுக 76 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

அதிமுகவை விட 46 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம்.
சுட்டிக்காட்டி
20:17 IST, மே 2, 2021

அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி


வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் நன்றி

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்... T.T.V.தினகரன்
சுட்டிக்காட்டி
19:37 IST, மே 2, 2021

கோவை தெற்குதொகுதியில் பா.ஜ.க முன்னிலை

தே.ஜ., கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

ஆவடியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தோல்வி

மேலூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி பெரிய புல்லான் என்ற செல்வம் வெற்றி

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி 3,708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

திமுக கூட்டணிக்கு ரஜினி வாழ்த்து

திருநெல்வேலியில் பா.ஜ.க வெற்றி

ஸ்டாலினுக்கு சோனியா வாழ்த்து

தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற போவது யார்

சுட்டிக்காட்டி
18:10 IST, மே 2, 2021
லால்குடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியன் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார் வெற்றி

கோவை தெற்கில் கமல் பின்னடைவு

நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதியில் 12, 752 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  வெற்றி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ள நிலையில், தொண்டர்களுக்கும், மக்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி
சுட்டிக்காட்டி
16:39 IST, மே 2, 2021

முதல்வர் பழனிசாமி 92,868 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி


அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி

பொள்ளாச்சி ஜெயராமன் 1,682 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ் வெற்றி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து 


சுட்டிக்காட்டி
16:14 IST, மே 2, 2021
திமுக, அதிமுக,விற்கு அடுத்து 3வது கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுக்க அறிகுறி உள்ளது

44,265 ஓட்டு வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் வெற்றி

குன்னூரில் திமுக வேட்பாளர் கா.ராமச்சந்திரன் வெற்றி

திமுக 153 - அதிமுக- 80 இடத்தில் முன்னணி

அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் 28,054 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சு.ரவி வெற்றி

தமிழக முதல்வர் கே. பழனிசாமி 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

காட்பாடி தொகுதியில் நடந்து முடிந் 19 வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் துரைமுருகன் 2,566 வாக்குகள் முன்னிலை
சுட்டிக்காட்டி
15:32 IST, மே 2, 2021
திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், திமுக தலைவர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜீ.வி. மார்க்கண்டேயன் வெற்றி

திமுக கூட்டணியில் திமுக 116 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், மதிமுக, விசிக தலா  4 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 5 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. 

ஆளும் அதிமுக கூட்டணியில், அதிமுக 73 தொகுதிகளிலும், பாமக 5 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

நாகை மாவட்டம், கீழ்வேளூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்றார்

வால்பாறையில் அதிமுக வேட்பாளர் தி.க. அமுல் கந்தசாமி 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஓட்டு மைய முகவர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக வரலாற்றில் புதிய அத்தியாயம்: முழுக்கவனத்திற்கு ஸ்டாலின் அழைப்பு

ஸ்டாலினுக்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வாழ்த்து

திருமங்கலம் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தம்
சுட்டிக்காட்டி
14:06 IST, மே 2, 2021

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வெற்றி

உதயநிதி 32 ஆயிரத்திற்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை

பா.ம.க., - 6 தொகுதிகளில் முன்னிலை

சி.பி.ஐ. - சி.பி.எம். தலா 2 இடங்களில் முன்னிலை

தமிழகத்தில் காங்., 16 தொகுதிகளில் முன்னிலை

திருநெல்வேலி ஓட்டு எண்ணிக்கை நிறுத்தம்

திமுக 150 - அதிமுக- 84 இடத்தில் முன்னணி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை

8ஆவது சுற்றுகள் முடிவில் 17,382 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலை

நடிகை குஷ்பு பின்னடைவு

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு தொடர்ந்து பின்னடைவு

திமுக வேட்பாளரை விட 6759 வாக்குகள் வித்தியாசத்தில் குஷ்பு பின்தங்கினார்

ஆயிரம் விளக்கில் திமுக முன்னிலை

ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுகவின் டாக்டர்.எழிலன் தொடர்ந்து முன்னிலை

குஷ்புவை விட 6759 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் டாக்டர் எழிலன் முன்னிலை

 எடப்பாடியில் தொடர்ந்து இ.பி.எஸ் முன்னிலை

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இ.பி.எஸ் தொடர்ந்து முன்னிலை

12 சுற்றுகள் முடிவில் 43,499 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

ஓ.பி.எஸ் முன்னிலை

போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.பி.எஸ் முன்னிலை

6ஆவது சுற்றுகள் முடிவில் 3.944 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

சுட்டிக்காட்டி
13:20 IST, மே 2, 2021
கோவை தெற்கு 2 ம் இடத்திற்கு முன்னேறியது பா.ஜ.க

கோவையில் கமல் தொடர்ந்து முன்னிலை

பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலை

முதல்வர் பழனிசாமி 12 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை

வெற்றி கொண்டாட்டத்தை நிறுத்த தேர்தல் கமிஷன் உத்தரவு

திமுக 146 - அதிமுக- 87 இடத்தில் முன்னணி

ஸ்டாலின் 15 ஆயிரம் ஓட்டுக்கு மேல் பெற்று முன்னிலை 
சுட்டிக்காட்டி
13:16 IST, மே 2, 2021

இராயபுரத்தில் பின்தங்கிய ஜெயக்குமார்

சென்னை இராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து பின்னடைவு

3ஆவது சுற்றுகள் முடிவில் திமுகவின் ஐட்ரீம்ஸ் மூர்த்தி தொடர்ந்து முன்னிலை

ஜெயக்குமாரை விட 2880 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் ஐட்ரீம்ஸ் மூர்த்தி முன்னிலை

விராலிமலையில் விஜயபாஸ்கர் முன்னிலை

விராலிமலை தொகுதியில் அதிமுகவின் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் முன்னிலை

2ஆவது சுற்றுகள் முடிவில் 3795 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயபாஸ்கர் முன்னிலை

இ.வி.எம் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியது

டிடிவி தினகரன் பின்னடைவு

கோவில்பட்டி தொகுதியில் அதிமுகவின் கடம்பூர் ராஜூ தொடர்ந்து முன்னிலை

8 சுற்றுகள் முடிவில் டிடிவி தினகரனை விட, 2130 வாக்குகள் வித்தியாசத்தில் கடம்பூர் ராஜூ முன்னிலை

எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து முன்னிலை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து முன்னிலை

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை விட 20,803 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

தொண்டாமுத்தூரில் 20,803 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.பி.வேலுமணி முன்னிலை

எடப்பாடியில் தொடர்ந்து இ.பி.எஸ் முன்னிலை

சேலம் எடப்பாடி தொகுதியில் 9ஆவது சுற்று முடிவில் இ.பி.எஸ் தொடர்ந்து முன்னிலை

திமுக வேட்பாளரை விட 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை

கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலை

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுகவின் கே.ஏ.செங்கோட்டையன் தொடர்ந்து முன்னிலை

9ஆவது சுற்றுகள் முடிவில் 6,189 வாக்குகள் வித்தியாசத்தில் கே.ஏ.எஸ் தொடர்ந்து முன்னிலை

ஆத்தூரில் திமுகவின் ஐ.பி. முன்னிலை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் திமுகவின் ஐ.பெரியசாமி தொடர்ந்து முன்னிலை

சுட்டிக்காட்டி
12:54 IST, மே 2, 2021

ஓ.பி.எஸ் முன்னிலை

போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பி.எஸ் 1333 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வனுக்கும், ஓ.பி.எஸ்க்கும் இடையே கடும் போட்டி

துரைமுருகன் பின்னடைவு

காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடர்ந்து பின்னடைவு

9ஆவது சுற்று முடிவில் 6371 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் பின்தங்கியுள்ளார்

செந்தில்பாலாஜி முன்னிலை

கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தொடர்ந்து முன்னிலை

கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 67 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

திருவள்ளூர் - வாக்கு எண்ணிக்கை தாமதம்

திருவள்ளூர் தொகுதி 16ஆவது சுற்றில் இ.வி.எம் எந்திரத்தை டேபிள் மாற்றியதாக புகார்

வாக்கு எந்திரத்தை மேஜை மாற்றியதால் திமுகவினர் வாக்குவாதம்

சுட்டிக்காட்டி
12:34 IST, மே 2, 2021

அமைச்சர் மா.பாண்டியராஜன் 20 ஆயிரம் ஓட்டு பின்னடைவு

விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சண்முகம் பின்னடைவு

ஆர்.பி.உதயகுமார் முன்னிலை

மதுரை திருமங்கலம் தொகுதியில் அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார் முன்னிலை

அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார் 2196 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி 19177 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

7 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை

மத்திய மாவட்டங்களில் திமுக முன்னிலை

மத்திய மாவட்டங்களில் திமுக 31 தொகுதிகளிலும், அதிமுக 6 தொகுதிகளிலும் முன்னிலை

அரியலூர் மாவட்டத்தில் 2 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை

நாகப்பட்டினம் மாவட்டம் - திமுக 4 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும் முன்னிலை

புதுக்கோட்டை மாவட்டம் - திமுக 5 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் முன்னிலை

தஞ்சாவூர் மாவட்டம் - திமுக 6 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளில் முன்னிலை

திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளிலும் திமுக முன்னிலை

திருவாரூர் மாவட்டம் - அதிமுக 3, திமுக ஒரு தொகுதியில் முன்னிலை

வாணியம்பாடியில் ஐ.யூ.எம்.எல் முன்னிலை

வாணியம்பாடி தொகுதியில் ஐ.யூ.எம்.எல் வேட்பாளர் முகம்மது நயீம் முன்னிலை

சுட்டிக்காட்டி
12:24 IST, மே 2, 2021

5வது சுற்றில் பா.ஜ.,தலைவர் முருகன் 2,046 ஓட்டு முன்னிலை

2,337 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் கமல் முன்னிலை

வட மாவட்டங்களில் திமுக முன்னிலை

வட மாவட்டங்களில் திமுக 42 தொகுதிகளிலும், அதிமுக 31 தொகுதிகளிலும் முன்னிலை

தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக, அதிமுக தலா 3 தொகுதிகளில் முன்னிலை

திருவள்ளூர் மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக, அதிமுக தலா 2 தொகுதிகளில் முன்னிலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக 5 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும் முன்னிலை

வேலூர் மாவட்டத்தில் திமுக 3 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும் முன்னிலை

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக, திமுக தலா 2 தொகுதிகளில் முன்னிலை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிமுக, திமுக தலா 2 தொகுதிகளில் முன்னிலை

விழுப்புரம் மாவட்டத்தில் திமுக 4 தொகுதிகளிலும், அதிமுக 3 தொகுதிகளிலும் முன்னிலை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக 3 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியிலும் முன்னிலை

திருவண்ணாமலை திமுக 5 தொகுதிகள், அதிமுக 3 தொகுதிகளிலும் முன்னிலை

கடலூர் மாவட்டத்தில் அதிமுக 6 தொகுதிகளிலும், திமுக 3 தொகுதிகளிலும் முன்னிலை

கொங்கு மண்டலத்தில் அதிமுக முன்னிலை

கொங்கு மண்டலத்தில் உள்ள 29 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை

கோயம்புத்தூரில் அதிமுக 8 தொகுதிகளிலும், திமுக 1 தொகுதியில் முன்னிலை

ஈரோடு மாவட்டத்தில் அதிமுக, திமுக தலா 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன

திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக 6 தொகுதிகளிலும், திமுக 2 தொகுதிகளிலும் முன்னிலை

கரூர் மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது

நாமக்கல் மாவட்டத்தில் திமுக 4 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும் முன்னிலை

சுட்டிக்காட்டி
12:03 IST, மே 2, 2021

கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.சி.சம்பத் பின்னடைவில் இருந்து வருகிறார். 

சென்னை - 15 தொகுதிகளில் திமுக முன்னிலை

சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 15ல் திமுக முன்னிலை

துறைமுகம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக முன்னிலை

ஆர்.கே.நகரில் திமுக முன்னிலை

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் எபிநேசர் முன்னிலை

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் தொடர்ந்து பின்னடைவு

பாஜக அண்ணாமலை பின்னடைவு

கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பின்னடைவு

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் இளங்கோ முன்னிலை

துரைமுருகன் பின்னடைவு

வேலூர் காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவு

காட்பாடி தொகுதியில் துரைமுருகன் தொடர்ந்து 4ஆவது சுற்றாக பின்னடைவு

3ஆம் இடத்திற்கு பின்தங்கிய சீமான்

திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னடைவு

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் 3ஆவது இடத்திற்கு பின்தங்கினார்

திருவள்ளூரில் திமுக முன்னிலை

திருவள்ளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

திருவள்ளூரில் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

எடப்பாடியில் இ.பி.எஸ் முன்னிலை

சேலம் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முன்னிலை

7 சுற்றுகள் முடிவில் 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து இ.பி.எஸ் முன்னிலை

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பின்னடைவு

கடலூர் குறிஞ்சிபாடி தொகுதியில் திமுகவின் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பின்னடைவு

சுட்டிக்காட்டி
11:44 IST, மே 2, 2021

பூங்கோதை ஆலடி அருணா பின்னடைவு

ஆலங்குளம் தொகுதியில் திமுகவின் பூங்கோதை ஆலடி அருணா பின்னடைவு

சங்கரன்கோவிலில் அதிமுக முன்னிலை

சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இராஜலெட்சுமி முன்னிலை

கே.பி.அன்பழகன் முன்னிலை

பாலக்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் முன்னிலை

பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு

விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு

மாஃபா பாண்டியராஜன் பின்னடைவு

ஆவடி தொகுதியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பின்னடைவு

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் நாசர் முன்னிலை

பென்ஜமின் பின்னடைவு

மதுரவாயல் தொகுதியில் அதிமுகவின் பென்ஜமின் பின்னடைவு

மதுரவாயல் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி முன்னிலை

திருப்பூர் மாவட்டம்... அதிமுக 7; திமுக 2 முன்னிலை

திருச்சுழி... திமுக.,வின் தங்கம் தென்னரசு முன்னிலை

அருப்புக்கோட்டை... திமுக.,வின் சாத்துர் ராமச்சந்திரன் முன்னிலை

அரக்கோணம், காட்பாடியில் அதிமுக முன்னிலை

திருப்பரங்குன்றம்... அதிமுக.,வின் ராஜன் செல்லப்பா ராஜன் முன்னிலை

தினகரனை விட கடம்பூர் ராஜூ 2,513 ஓட்டு முன்னிலை
சுட்டிக்காட்டி
11:34 IST, மே 2, 2021
ன்னியாகுமரி எம்.பி தேர்தலில் காங். முன்னிலை

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் முன்னிலை

குமரி எம்.பி தொகுதி - பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு

ஓ.எஸ்.மணியன் முன்னிலை

வேதாரண்யம் தொகுதியில் அதிமுகவின் ஓ.எஸ்.மணியன் முன்னிலை

தங்கமணி முன்னிலை

நாமக்கல் குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தங்கமணி முன்னிலை

ஆரணியில் சேவூரார் முன்னிலை

ஆரணி தொகுதியில் அதிமுகவின் சேவூர் இராமச்சந்திரன் முன்னிலை

சீமான் பின்னடைவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னடைவு

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் பின்னடைவு

திருவொற்றியூர் தொகுதியில் திமுகவின் கே.பி.சங்கர் முன்னிலை

சுட்டிக்காட்டி
11:24 IST, மே 2, 2021

டிடிவி தினகரன் பின்னடைவு

கோவில்பட்டி தொகுதியில் அதிமுகவின் கடம்பூர் ராஜூ முன்னிலை

கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பின்னடைவு

கே.என்.நேரு முன்னிலை

திருச்சி மேற்குத் தொகுதியில் திமுகவின் கே.என்.நேரு முன்னிலை

அன்பில் மகேஷ்பொய்யாமொழி முன்னிலை

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திமுகவின் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை

உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை

எடப்பாடியில் இ.பி.எஸ் முன்னிலை

சேலம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முன்னிலை

எடப்பாடி தொகுதியில் இ.பி.எஸ் 24,565 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

கடலூரில் திமுக முன்னிலை

கடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அய்யப்பன் முன்னிலை

கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத் பின்னடைவு

கமல்ஹாசன் முன்னிலை

கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் முன்னிலை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை

கொளத்தூர் தொகுதியின் மூன்று சுற்றுகள் முடிவில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை

செந்தில்பாலாஜி முன்னிலை

கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலை

செல்லூர் ராஜூ முன்னிலை

மதுரை மேற்குத் தொகுதியில் அதிமுகவின் செல்லூர் ராஜூ முன்னிலை

ஆர்.பி.உதயகுமார் முன்னிலை

மதுரை திருமங்கலம் தொகுதியில் அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார் முன்னிலை

ஓ.பி.எஸ் முன்னிலை

போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் முன்னிலை

இராதாபுரம் தொகுதியில் தி.மு.க முன்னிலை

சுட்டிக்காட்டி
10:54 IST, மே 2, 2021
வேலூர் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. முன்னிலை

சென்னை துறைமுகத்தில் பா.ஜ.க முன்னிலை

ஒட்டுமொத்த சென்னையிலும் திமுக., முன்னிலை

குமரி லோக்சபா தேர்தல்: காங்கிரஸ் விஜயவசந்த் முன்னிலை
சுட்டிக்காட்டி
10:24 IST, மே 2, 2021

பர்கூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மதியழகன் முன்னிலை

சங்கராபுரம் தொகுதியில் தி.மு.க முன்னிலை

வாசுதேவநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

கோவை மாவட்டம் : அதிமுக - 9, ம.நீ.ம - 1ல் முன்னிலை

திருச்சி, சென்னையில் அள்ளியது திமுக

பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் திமுக முன்னிலை

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

உடுமலை தொகுதியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை

அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

கமல்ஹாசன் பின்னடைவு

கோவை தெற்கு தொகுதியில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பின்னடைவு

கூடலூர் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

திண்டிவனம் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

கும்பகோணம் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

சுட்டிக்காட்டி
10:09 IST, மே 2, 2021

சீமானுக்கு 3-வது இடம்

திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் சீமானுக்கு 3-வது இடம்

வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

செய்யாறு தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

பண்ருட்டி தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

வீரபாண்டி தொகுதியில் தி.மு.க. முன்னிலை

திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

சுட்டிக்காட்டி
10:00 IST, மே 2, 2021

திரு.வி.க.நகர் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

மணப்பாறை தொகுதியில் தி.மு.க. முன்னிலை

பத்மநாபபுரம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

ஈரோடு மேற்கு தொகுதியில் தி.மு.க. முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. முன்னிலை

ஜெயக்குமார் பின்னடைவு

ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயகுமார் பின்னடைவு

ராயபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஐடிரீம்ஸ் மூர்த்தி முன்னிலை

மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. முன்னிலை

சுட்டிக்காட்டி
09:47 IST, மே 2, 2021
நாமக்கல் தொகுதி : அதிமுக - 4, திமுக - 2ல் முன்னிலை

தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில் காரைக்குடி சட்டசபைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் எச் ராஜா முன்னிலை வகித்து வருகிறார்.

தமிழக பா.ஜ., தலைவர் முருகன் முன்னிலை...

பொன்ராதா, குஷ்பு பின்னடைவு...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பின்னடைவு...

திமுக 118 - அதிமுக- 88 இடத்தில் முன்னணி...

முதல்வர் பழனிசாமி முன்னிலை....

சீமான், பிரேமலதா பின்னடைவு...
சுட்டிக்காட்டி
09:45 IST, மே 2, 2021

ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

பாலக்கோடு தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

கலசப்பாக்கம் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

சுட்டிக்காட்டி
09:44 IST, மே 2, 2021

லால்குடி தொகுதியில் தி.மு.க. முன்னிலை

கிள்ளியூர் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

துரைமுருகன் பின்னடைவு

காட்பாடி தொகுதியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவு

திருமயம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

ராசிபுரம் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

ஓமலூர் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

காட்பாடி தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

குன்னம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

மதுரை மேலூர் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

சேந்தமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

சுட்டிக்காட்டி
09:33 IST, மே 2, 2021

ஆயிரம்விளக்கு தொகுதியில் தி.மு.க. முன்னிலை

மானாமதுரை தொகுதியில் தி.மு.க. முன்னிலை

ரிஷிவந்தியம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

வானூர் தொகுதியில் வி.சி.க. முன்னிலை

சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

திருப்போரூர் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

நெய்வேலி தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

மன்னார்குடி தொகுதியில் தி.மு.க. முன்னிலை

தாம்பரம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

அருப்புக்கோட்டை தொகுதியில் தி.மு.க. முன்னிலை

நாங்குனேரி தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

சுட்டிக்காட்டி
09:30 IST, மே 2, 2021

போடிநாயக்கனூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பி.எஸ். முன்னிலை

பெரியகுளம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

திருவாடானை தொகுதியில் தி.மு.க. முன்னிலை

கரூர் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

செங்கோட்டையன் முன்னிலை

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலை

விருதுநகர் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

ராஜபாளையம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

மயிலாடுதுறை தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

திருமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

சுட்டிக்காட்டி
09:22 IST, மே 2, 2021

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

திருப்பூர் தெற்கு தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

அந்தியூர் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க. முன்னிலை

கடையநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

பேராவூரணி தொகுதியில் தி.மு.க. முன்னிலை

செஞ்சி தொகுதியில் தி.மு.க. முன்னிலை

ராஜபாளையம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

மேட்டூர் தொகுதியில் பா.ம.க. முன்னிலை

மண்ணச்சநல்லூர் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

மடத்துக்குளம் தொகுதியில் பா.ம.க. முன்னிலை

பல்லாவரம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

சேலம் மேற்கு தொகுதியில் பா.ம.க. முன்னிலை

ஜோலார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

வால்பாறை தொகுதியில் தி.மு.க. முன்னிலை

சுட்டிக்காட்டி
09:16 IST, மே 2, 2021
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலை வகிக்கிறார்.

எண்ணப்பட்டு வரும் வாக்குகளின் அடிப்படையில் 5484 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் உள்ளார்.
சுட்டிக்காட்டி
09:14 IST, மே 2, 2021

நாகை தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் முன்னிலை

பர்கூர் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

விளாத்திகுளம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

வாணியம்பாடி தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

ஆம்பூர் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

அணைக்கட்டு தொகுதியில் தி.மு.க. முன்னிலை

புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க. முன்னிலை

சுட்டிக்காட்டி
08:58 IST, மே 2, 2021

பரமத்திவேலூர் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

உத்திரமேரூர் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

அருப்புக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

கிருஷ்ணகிரி தொகுதியில் தி.மு.க. முன்னிலை

நாமக்கல் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க. முன்னிலை

சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க. முன்னிலை

சுட்டிக்காட்டி
08:44 IST, மே 2, 2021

சேலம் தெற்கு தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

திருவையாறு தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

உடுமலை தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை

திருப்பத்தூர் தொகுதியில் பா.ம.க. முன்னிலை

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை

சுட்டிக்காட்டி
08:29 IST, மே 2, 2021

பெரம்பலூர் தொகுதியில் தபால் வாக்குகளில் தி.மு.க. முன்னிலை

உதகை தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

தாராபுரம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை

மதுரை மேற்கு தொகுதியில் தி.மு.க. முன்னிலை

சைதாப்பேட்டை தொகுதியில் தபால் வாக்குகளில் தி.மு.க. முன்னிலை

திருப்பூர் வடக்கு தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.முக.. முன்னிலை

ஆரணி தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை

அவினாசி தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.முக.. முன்னிலை

பரமத்திவேலூர் தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை

சுட்டிக்காட்டி
08:29 IST, மே 2, 2021

ஆரணி தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை

அவினாசி தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.முக.. முன்னிலை

பரமத்திவேலூர் தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை

சுட்டிக்காட்டி
08:29 IST, மே 2, 2021

ஸ்ரீபெரும்புதூரில் அ.தி.மு.க. முன்னிலை

கடலூர் தொகுதியில் அ.தி.மு.க. தபால் வாக்குகளில் முன்னிலை

நெல்லை பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. முன்னிலை

சுட்டிக்காட்டி
08:21 IST, மே 2, 2021

தூத்துக்குடி தொகுதியில் தபால் வாக்குகளில் தி.மு.க. முன்னிலை

எடப்பாடி தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை

நெல்லை பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. முன்னிலை

சுட்டிக்காட்டி
08:19 IST, மே 2, 2021

வேளச்சேரி தொகுதியில் தபால் வாக்குகளில் தி.மு.க. கூட்டணி முன்னிலை

சென்னை அண்ணாநகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை

குமாரபாளையம் தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை

சுட்டிக்காட்டி
08:01 IST, மே 2, 2021

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

234 தொகுதிகளிலும் மொத்தம் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டி

சுட்டிக்காட்டி
08:00 IST, மே 2, 2021

75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதி

கொரோனா தடுப்பு நடவடிக்கை: வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடிக்க வாய்ப்பு

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

ஏப்ரல் 6ந் தேதி நடைபெற்ற தேர்தலில் 4.57 கோடிப் பேர் வாக்குகளை செலுத்தினர்



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.