Type Here to Get Search Results !

புதுச்சேரியில் பாஜக என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று மே.2- நடைபெற்று வருகிறது.
இதில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ. கூட்டணி 5 இடங்கிலும் காங்கிரஸ் கூட்டணி ஒரு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.