தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மைய விஞ்ஞானி பி.கீதா இன்று (ஆக. 26) அறிவித்தார்:
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இருக்கும். இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழையும் சாத்தியமாகும்.
அடுத்த 48 மணி நேரத்தில்…