மிருணாளினி அமைதி புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியீடு
மிருணாளினி சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பல வீடியோக்களில் நடனமாடி அதன் மூலம் பிரபலமானார். அதன் பிறகுதான் அவர் சினிமாவுக்கு வந்தார்.
அவரது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கு மற்ற மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. சாம்பியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை…