கவர்ச்சி நடிகைகளையே ஓரமா உட்காரவைத்த விஜே மகேஸ்வரி
விஜய் டிவிக்கு ஒரு டிடி போல் ஒரு காலத்தில் மற்றுமொரு டிவியின் முன்னனி விஜே வாக இருந்தவர் மகேஸ்வரி. திடீரென கேமராவிற்கு மொத்தமாக முழுக்கு போட்டுவிட்டு காணமால் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘புது கவிதை’ தொடரின் மூலம் சின்னத்திரையில் மீண்டும் இடம்பிடித்தார்.
அதன்பின் சென்னை 28 படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து…