கன்னட சினிமாவை உலுக்கிய போதைப்பொருள் கடத்தல்… சஞ்சனாவுக்கு உடல்நலக்குறைவு
கன்னட சினிமாவை உலுக்கிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டிற்காக கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 மாத சிறைவாசத்திற்கு பிறகு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
ஜாமீனில் வெளிவந்த இருவரும் மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றனர். தடயவியல் விஞ்ஞானிகள் அவர்களின் இரத்தம் மற்றும் முடியை…